பேராசிரியர் அஜித் மெடிஸ்

தலைமை நிர்வாக அதிகாரி

வங்கியியல் மற்றும் நிதித்துறையில் 30 வருடங்களுக்கும் மேலான அனுபவம் கொண்ட பேராசிரியர் அஜித் மெடிஸ்
PMF Finance PLCக்கு PMF Finance PLC-க்கு தனது அறிவு மற்றும் நிபுணத்துவத்தை வழங்கி வருவதன் மூலம் ஆலோசனை திட்டங்களில் பல்வேறு பங்களிப்புகளைச் செய்து வருகிறார்.

பேராசிரியர் அஜித் மெடிஸ் அவர்கள் PMF இல் இணைவதற்கு முன்னர், 20 வருடங்களுக்கும் மேலாக களனிப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி உள்ளார் .இதற்க்கு முன்னதாக இவர் பீப்பிள்ஸ் மெர்ச்சன்ட் வங்கியின் சிரேஷ்ட முகாமையாளராகவும் லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி PLC ல் சந்தைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார் .

பேராசிரியர் அஜித் மெடிஸ் அவர்கள் சிறந்த கல்விப் பின்னணியைக் கொண்டவர் .அந்தவகையில் களனிப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்கலை (சிறப்பு) கௌரவப் பட்டத்தை பெற்றுள்ளதோடு , ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ முதுகலைப் பட்டதாரி நிறுவனத்தின் (PIM) வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டதையும் பெற்றுள்ளார்.மேலும் மலேஷியாவின் மேலாண்மை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தில் மூலோபாய கற்கை நெறியில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார் .

பேராசிரியர் அஜித் மெடிஸ் அவர்கள் நிதித்துறை சார்ந்த பல்வேறு ஆலோசனை திட்டங்களில் பணியாற்றியுள்ளார் . இதில், அவர் Alliance Finance PLC நிறுவனத்தில் பணிப்பாளராக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு நிதி அல்லாத துறை நிறுவனங்களில் சபை உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு என்பதோடு , 20க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களில் பல்வேறுபட்ட நிலைகளில் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

பேராசிரியர் அஜித் மெடிஸ் அவர்கள் நிதி நிறுவனங்களின் கிளை செயல்பாடுகள், விற்பனை, கடன் வசூலிப்பு, வைப்பு திரட்டுதல், தங்கக் கடன் மற்றும் குத்தகை வசதிகள் ஆகிய துறைகளில் திட்டமிடல் மற்றும் பயிற்சி வழங்குவதில் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ளார்

பேராசிரியர் அஜித் மெடிஸ்

தலைமை நிர்வாக அதிகாரி

வங்கியியல் மற்றும் நிதித்துறையில் 30 வருடங்களுக்கும் மேலான அனுபவம் கொண்ட பேராசிரியர் அஜித் மெடிஸ்
PMF Finance PLCக்கு PMF Finance PLC-க்கு தனது அறிவு மற்றும் நிபுணத்துவத்தை வழங்கி வருவதன் மூலம் ஆலோசனை திட்டங்களில் பல்வேறு பங்களிப்புகளைச் செய்து வருகிறார்.

பேராசிரியர் அஜித் மெடிஸ் அவர்கள் PMF இல் இணைவதற்கு முன்னர், 20 வருடங்களுக்கும் மேலாக களனிப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி உள்ளார் .இதற்க்கு முன்னதாக இவர் பீப்பிள்ஸ் மெர்ச்சன்ட் வங்கியின் சிரேஷ்ட முகாமையாளராகவும் லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி PLC ல் சந்தைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார் .

பேராசிரியர் அஜித் மெடிஸ் அவர்கள் சிறந்த கல்விப் பின்னணியைக் கொண்டவர் .அந்தவகையில் களனிப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்கலை (சிறப்பு) கௌரவப் பட்டத்தை பெற்றுள்ளதோடு , ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ முதுகலைப் பட்டதாரி நிறுவனத்தின் (PIM) வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டதையும் பெற்றுள்ளார்.மேலும் மலேஷியாவின் மேலாண்மை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தில் மூலோபாய கற்கை நெறியில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார் .

பேராசிரியர் அஜித் மெடிஸ் அவர்கள் நிதித்துறை சார்ந்த பல்வேறு ஆலோசனை திட்டங்களில் பணியாற்றியுள்ளார் . இதில், அவர் Alliance Finance PLC நிறுவனத்தில் பணிப்பாளராக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு நிதி அல்லாத துறை நிறுவனங்களில் சபை உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு என்பதோடு , 20க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களில் பல்வேறுபட்ட நிலைகளில் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

பேராசிரியர் அஜித் மெடிஸ் அவர்கள் நிதி நிறுவனங்களின் கிளை செயல்பாடுகள், விற்பனை, கடன் வசூலிப்பு, வைப்பு திரட்டுதல், தங்கக் கடன் மற்றும் குத்தகை வசதிகள் ஆகிய துறைகளில் திட்டமிடல் மற்றும் பயிற்சி வழங்குவதில் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ளார்

திரு. அமில கட்டுவாவல

துணை பொது முகாமையாளா கடன் மட்டும் நடவடிக்கைகள்

திரு. கட்டுவாவல, வங்கி மற்றும் நிதிக் கம்பனிகளில் தொழில் ஆற்றியதன் மூலம் 18 வருடங்களுக்கு மேலான அனுபவத ;தினைக் கொண்டுள்ளார். கடன் அனுமதி, கடன ; நிர்வாகம் மற்றும் வசூலிப்பு, கடன் ஆபத்து , புதிய விளை பொருள் அபிவிருத்தி, மூலோபாயத் திட்டமிடல், கடன் செயற்பாடுகள் மற்றும் பயிற்சி அளி;த ;தல் போன்ற துறைகளில் திறமைசாலி ஆவார். அவர் DFCC வங்கியில் பயிற்சி கடன் உத தியோகத்தராக தனது சேவையை ஆரம்பித்ததுடன் ஓரியன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி , ICICI வங்கி மற்றும் சொப்ட் லொஜிக் ஃபைனான்ஸ் பிஎல்சி போன ;ற கம ;பனிகளில் கடன் மற்றும் அபிவிருத்தி துறைகளில் முக ;கிய பதவிகளை வகித்துள்ளார். அமில ,கார்டிப ; மெற்றோபொலிட்டன் பல்கலைக் கழகத்தின் (UK) MBA பட்டம் மற்றும் இலங்கை வங்கியாளர் நிறுவகத்தின் கடன் நிர்வாக டிப்ளோமா என்பவற்றையும பெற்றுள்ளார். திரு. கட்டுவாவல தற்சமயம் கடன பிரிவு, தொழில் முனைவோர் நிதி வழங்கும் பிரிவு, முச்சக்கர வண்டி பிரிவு மற்றும் கம்பனியின் கடன் ரூ நிலையான வைப்புப் பிரிவு மற்றும் விளிம்பு வர்த ;தகம் என்பவற்றின் செயற்பாடுகளுக்கும் தலைமை வகிக்கின்றார்.

Mr. Samuel Sathiyadaran 

Assistant General Manager – Head of  IT 

Mr. Samuel Sathiyadaran joined PMF Finance, PLC in September 2024 as AGM – Head of IT . He has over 30 years of experience in the IT sector, with exposure in Finance, Manufacturing & Tea Industry sectors implementing and operating various IT solutions. He worked as a Head of IT at Alliance Finance Co Plc & Tea Tang (Pvt) Ltd for 20 plus years. Sound knowledge in software products Implementation, Leadership, Administration and Business Continuity Planning. He has over 15 years’ experience in the Financial Industry implementing core banking solution & related operations, Risk Management, Co-ordinating with External vendors on all Hardware related matters, Co-ordinating with external IT auditors and implementation of Data Security / Protections.

He has completed Australian Computer Society & British Computer society examinations.

Mr. AMILA BANDARA

Head of Finance

Mr. AMILA BANDARA has over 17 years of experience in the fields of Auditing and Finance. He commenced his career at Ernst & Young as an Audit Trainee and worked for 3 years and left the organization as Senior Accountant. He started his career in Non-Bank Financial Institutions by Joining to AMW Capital Leasing and Finance PLC as Assistant Accountant. He Completed 13 years’ service and left the organization as the Senior Finance Manager. Prior joining PMF Finance PLC he worked as Head of Finance of CBC Finance Ltd.

Mr. AMILA BANDARA is an Associate Member of the Institute of Chartered Accountants of Sri Lanka (CA Sri Lanka) and graduate from University of Sri Jayewardenepura in B.Sc. (Accounting) Sp. He also is an Associate member of Chartered Institute of Professional Managers.

திரு. சஹன் ரொட்ரிகோ

மீட்பு மற்றும் ரியல் எஸ்டேட் உதவி பொது முகாமையாளர்

திரு. ரொட்ரிகோ அவர்கள் PMF இன் மீட்பு நடவடிக்கைக்கு மேற்பார்வையாளராக கடமையாற்றி வருகிறார் . நிதி துறையில், குறிப்பாக மீட்பு மற்றும் சட்ட நடவடிக்கைகளில் 18 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட திரு. ரொட்ரிகோ அவர்கள் சிலோன் மெர்கன்ட் லீசிங் நிறுவனத்தில் வங்கி உதவியாளராக தனது தொழில் வாழ்க்கையைத் ஆரம்பித்தார். மேலும் இவர் சென்ட்ரல் ஃபினான்ஸ் பிஎல்சியில் பணியாற்றியுள்ளதோடு சொப்ட்லொஜிக் ஃபினான்ஸ் பிஎல்சியில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

திரு. ரொட்ரிகோ அவர்கள் இங்கிலாந்தின் கார்டிஃப் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர். இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷைர் நியூ யுனிவர்சிட்டியில் எல்.எல்.பி (Hons) பட்டத்தையும் பெற்றுள்ள திரு. ரொட்ரிகோ அவர்கள் கிரெடிட் மேனேஜ்மென்ட் டிப்ளமோ மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் என்.சி.சி இன்டர்நேஷனல் டிப்ளோமா கற்கைநெறிகளையும் பூர்த்தி செய்துள்ளார். இவர் இலங்கை கடன் முகாமைத்துவ நிறுவனத்தின் இணை உறுப்பினராவார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது .

திரு. ரொட்ரிகோ அவர்கள் அவுஸ்திரேலியாவின் தெற்கு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் MBA பட்டத்தை பெற்றுள்ளார்.அத்தோடு இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் (ICASL) சக உறுப்பினராகவும் , இலங்கையின் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்தின் உறுப்பினராகவும் (CMASL),இலங்கை கணக்கியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் (AAT) உறுப்பினராகவும் இருப்பதோடு UK இன் பட்டய மேலாண்மை கணக்காளர்களின் இறுதிப் போட்டியாளராகவும் (CIMA) இருந்துள்ளார் .

திரு. அதுல பண்டாரநாயக்க

உதவி பொது முகாமையாளர் – இடர் மற்றும் மேலாண்மை தகவல் அமைப்பு (MIS)

திரு. பண்டாரநாயக்க அவர்கள் , நிதி, மூலோபாய திட்டமிடல் மற்றும் MIS ஆகியவற்றில் 19 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார். இவர் சன் மட்ச் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் தனது தொழில் வாழ்க்கையைத் ஆரம்பித்த அதே சமயம் ஏர்லின் கோர்ட் குரூப் ஓஃப் கம்பெனிகள், அசெட்லைன் ஃபினான்ஸ் லிமிடெட் மற்றும் ஓரியண்ட் ஃபினான்ஸ் பிஎல்சி ஆகியவற்றில் முக்கிய பதவிகளை வகித்தார் வகித்துள்ளார் .

திரு. பண்டாரநாயக்க அவர்கள் அவுஸ்திரேலியாவின் தெற்கு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் நிதித்துறையில் MBA நிபுணத்துவம் பெற்றுள்ளதோடு , வணிகம் மற்றும் நிதியில் முதுகலை டிப்ளோமா (CA Sri Lanka), வணிகம் மற்றும் கணக்கியலில் நிர்வாக டிப்ளோமா (CA Sri Lanka) மற்றும் கடன் மேலாண்மையில் டிப்ளோமா (IBSL) ஆகிய கற்கைநெறிகளை பூர்த்தி செய்துள்ளார்.திரு. பண்டாரநாயக்க அவர்கள் லீசிங் மற்றும் வாடகை கொள்முதல் சான்றிதழ் பாடநெறியையும் (IBSL) பட்டய வரி ஆலோசகரின் (CA Sri Lanka) சான்றிதழ் கற்கைநெறியையும் பூர்த்தி செய்துள்ளதோடு சான்றளிக்கப்பட்ட மேலாண்மை கணக்காளர்கள் நிறுவனத்தின் (CMA – ஆஸ்திரேலியா) உறுப்பினராகவும் உள்ளார்.

திரு நிலந்த பெரேரா

மனித வளத்துறை தலைவர்

திரு. நிலந்த பெரேரா அவர்கள் மனித வள முகாமைத்துவத்தில் 30 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தை கொண்டுள்ளார்.

இவர் PMF இல் நியமிக்கப்படுவதற்கு முன்னர், இவர் Orient Finance PLC, Ceylinco General Insurance PLC இல் மனிதவளத் தலைவராகவும், லக்தரனா முதலீட்டின் HR ஆலோசகராகவும்பணியாற்றியுள்ளார்.அத்தோடு தான் கொண்டிருந்த முன்னாள் பதவிகள் மூலம் நிறுவன இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல், முறையான மனித வளப் பிரிவுகளை அமைத்தல் மற்றும் நிறுவனத்திற்குள் செயல்படும் மனிதவள தகவல் மேலாண்மை அமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் விரிவான அனுபவத்தை கொண்டுள்ளார் .
திரு. நிலந்த பெரேரா அவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ முதுகலைப் பட்டதாரி நிறுவனத்தில் (PIM) வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் வணிகக் கற்கையில் முதுகலைப் பட்டத்தையும், B.Sc பட்டத்தையும் பெற்றுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மனித வள மேலாண்மையில் பட்டம் பெற்றுள்ள இவர் பணியாளர் மேலாண்மை பட்டய நிறுவனத்தில் (CIPM) பட்டய உறுப்பினர் ஆவார்.

மேலும் இவர் பணியாளர் மேலாண்மை பட்டய நிறுவனத்தில் (CIPM) வருகை விரிவுரையாளராக கடமையாற்றுவதோடு JFS ஹோல்டிங்ஸ் வாரியத்தின் சுயாதீன பணிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

SAMEERA CHATHURANGA

Head of Internal Audit

Mr. M.A.S.C. Kumara has over 15 years of experience in internal auditing, fraud investigation and finance. He started his career at The Finance Company PLC. He held key positions at MGI KAL Rupasinghe & Company (Chartered Accountants), Asiri Hospital Holdings PLC, Future Life Investments (Pvt)Ltd and Durdans Hospital. 

He is an Associate Member of the Institute of Chartered Accountants of Sri Lanka (CA Sri Lanka) and the International Institute of Certified Forensic Investigation Professionals (IICFIP-USA). He has completed a Postgraduate Diploma in Business, Finance, and Strategy (CA Sri Lanka) and a Certificate in International Financial Reporting (Cert IFR-ACCA-UK).

Ms. Nadeeka Jayawickrama

Company Secretary

Ms. Nadeeka Jayawickrama is a duly qualified and licensed Chartered Secretary with over 15 years of extensive expertise in the corporate domain, including three years specifically focused on Company Secretarial practices.

Throughout her career, Ms. Jayawickrama has collaborated with the Distilleries Company of Sri Lanka PLC and Lankem Ceylon PLC.

Additionally, she has gained Corporate Secretarial expertise at KHL Corporate Services Limited, a subsidiary of the Janashakthi Group Company, and at People’s Leasing & Finance PLC, where she served as Executive – Company Secretarial and Assistant Manager – Company Secretarial Division respectively.

Ms. Jayawickrama is an Associate Member of the Chartered Corporate Secretaries of Sri Lanka and a Registered Company Secretary under the Registrar of Companies, Sri Lanka. She is also completing her Bachelor of Laws (LLB) degree from Buckinghamshire New University, UK, and is currently in her final year.

Mr. Sujan Cooray

Deputy General Manager – Head of Channels and Operations

Mr. Sujan Cooray joined PMF Finance, PLC in 2024 as DGM-Head of Channels & Operations. He counts over 25 years of experience in the banking and non-banking financial sector with a rounded exposure in sales, marketing, credit, operations, and recoveries. His people’s management and operational management skills are valued by many, as he was able to build strong relationships with all stakeholders in the industry.

Prior to joining PMF, Mr. Cooray has headed teams as the Assistant General Manager of Alliance Finance Company PLC. Promoting the corporate image, implementing strategic marketing plans, and preparing corporate budgets are a few of Mr. Sujan’s contribution towards the company. He has also excelled in setting up KPIs and driving his teams to make the numbers materialize. Over and above, Mr. Cooray has headed the sustainable finance business unit of Alliance Finance Company PLC that plays an important role in redefining business as usual. He holds a Master of Business Administration (MBA) from Mahathma Gandhi University of India and has completed CIM Stage I (Chartered Institute of Marketing).

திரு பண்டார சந்திரசேகர

கிளை நடவடிக்கைகளின் தலைவர்

திரு. பண்டார சந்திரசேகர அவர்கள் 2021 இல் பிராந்திய வணிக வளர்ச்சி தலைமை முகாமையாளராக PMF இல் இணைந்து கொண்டார் . விற்பனை, சந்தைப்படுத்தல், வணிக வளர்ச்சி, மீட்பு, திட்டமிடல், செயல்படுத்தல் மற்றும் கிளை நடவடிக்கைகள் ஆகியவற்றில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். இவரது தொழில் வாழ்க்கை 2003 ஆம் ஆண்டில் Assetline Finance Ltd. இல் ஆரம்பமாகியது. மேலும் தனது சேவை காலம் முழுவதும் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

திரு. பண்டார சந்திரசேகர அவர்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயிற்சி அனுபவங்கள் வலுவான குழு சார்ந்த கலாச்சாரத்தை உருவாக்கும் திறனை வழங்கியுள்ளன. வணிக வளர்ச்சியை ஆதரிக்கும் பல்வழி சந்தைப்படுத்தல் முன்னெடுப்புகளை உருவாக்குவதிலும் இவர் நிபுணத்துவம் பெற்றுள்ளார் . மேலும், திரு. பண்டார சந்திரசேகர அவர்கள் UK இல் உள்ள வேல்ஸ் டிரினிட்டி செயின்ட் டேவிட் பல்கலைக்கழகத்தில் MBA பட்டம் பெற்றுள்ளதோடு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தலைமைத்துவ வளர்ச்சி திட்டத்தில் சான்றிதழ் படிப்பையும், முதுகலை மேலாண்மை கழக முன்னாள் மாணவர் சங்கத்தில் முகாமையாளர் மேம்பாட்டுக்கான சான்றிதழ் படிப்பையும் பூர்த்தி செய்துள்ளார்.

Mr. Nishantha De Silva

Assistant General Manager – Head of Credit & Credit Operations

Mr. Nishantha De Silva joined PMF Finance PLC in 2024 as AGM – Head of Credit & Credit Operations. With over 34 years of experience in the non-banking financial sector, he brings a diverse range of expertise spanning sales, marketing, credit, operations, recoveries, risk management, and staff training. Known for his exceptional operational management skills, Mr. De Silva has earned numerous awards for excellence in administration and controls, while building strong, lasting relationships with key stakeholders across the industry.

Before joining PMF Finance, Mr. De Silva held various leadership roles at Singer Finance (Lanka) PLC, including Branch Manager, Regional Manager, Senior Regional Manager, and ultimately Senior National Manager – Risk (Credit and Operations), where he served for 16 and a half years. Earlier in his career, he held managerial positions at The Finance Company, Peoples Merchant Bank, Central Finance Company, and Edirisinghe Trust Investments.

Mr. De Silva holds a Master of Business Administration (MBA) with Merit from Cardiff Metropolitan University (UK). He is currently pursuing a specialized qualification in “Risk in Financial Services” from the Chartered Institute of Securities and Investments (CISI – UK). In 2021, he was honoured with a Merit Award as a Certified Trainer by the Sri Lanka Institute of Training and Development.