PMF Finance PLC » வியாபாரிகள் நிதி
வியாபாரிகள் நிதி
PMF நிதி நிறுவனம், முன்பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்கி–விற்பனை செய்யும் வாடிக்கையாளர்களுக்குப் பொருத்தமான நிதி தீர்வுகளை வழங்குகிறது. அவர்கள் எதிர்கொள்ளும் தடைகளை குறைப்பதன் மூலம் அவர்களின் வணிகத்தை எளிதாக்குதல், பிரச்சினைகளை தீர்க்க, மற்றும் மதிப்புக் கூட்டுவதற்கு உதவி செய்கிறது . PMF வியாபாரிகளுக்கான கடன் தீர்வுகள் மூலமாக , நெகிழ்வான கடன் வரம்புகளுடன், சுதந்திரமான முன்பயன்படுத்தப்பட்ட வாகனங்களை விற்பனை செய்யும் வியாபாரிகளின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பல்வேறு தளக் கடன் திட்டங்களையும் நாங்கள் வழங்குகிறோம்.
வழங்கப்படும் தீர்வுகள்
- அனுமதிக்கப்பட்ட அசல் தொகை வரையிலும், அனுமதிக்கப்பட்ட கால அளவிற்கும் உட்பட்டு பல தவணை கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படலாம்.
- வழங்கப்படும் தீர்வுகள்
- ஒரே நாளில் பணம் செலுத்துதல்
- நிலுவைத் தொகையின் மாதாந்திர வட்டியை குறைந்தபட்ச செலுத்துதலாக செலுத்தும் வசதி .
- கணக்கில் நிலுவை இருக்கும் வரை கடன் பெறும் வசதி (வங்கி ஓவர் டிராஃப்ட் போன்றது )
- தினசரி அடிப்படையில் வட்டி கணக்கிடப்படும்
- கடன் காலம் முடிவடையும்போது முழு முதலீட்டுத் தொகையும் (அசல்) ஒரே தவணையாக செலுத்தப்பட வேண்டும்.
- கடன் பெறுபவர் குறிப்பிட்ட நேரத்தில் மூலதனத் தொகையை செலுத்தி திரும்பப் பெறலாம்
- மதிப்பு கூட்டல்கள்
- வணிக ஆலோசனை
PMF Finance PLCக்கு வரவேற்கிறோம்
40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், பிஎம்எஃப் ஃபைனான்ஸ் பிஎல்சி உங்கள் வணிகத்திற்கு மதிப்பு சேர்க்கும் தீர்வுகளை வழங்கி, தொடர்ச்சியான செல்வ வளர்ச்சிக்கு உதவுகிறது. வணிகர்களின் தனிப்பட்ட தேவைகளைப் புரிந்து, அவர்களுக்குத் தேவையான நிதி தீர்வுகளை வழங்குவதன் மூலம் மிகவும் விரும்பப்படும் நிதி சேவை வழங்குநராக வளர்ச்சியடையுங்கள். மனிதநேயத்துடன் செயல்பட்டு வணிக அறிவுடனும் தீர்வுகளை வழங்குவது உங்கள் வெற்றிக்கு உறுதி.
ஒன்லைன் விசாரணைகள்
இன்றே எங்களைத்
தொடர்புகொள்ளவும்