தங்க கடன்கள்

PMF Finance PLC » தங்க கடன்கள்

38 ஆண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு நிதி தீர்வுகளை வழங்கும் PMF நிதி நிறுவனம் நமது வாடிக்கையாளர்களால் நம்பிக்கையுடன் தேர்வு செய்யப்பட்டு வருகிறதுதங்ககடன்கள் எங்கள் மிகவும் நம்பிக்கைக்குரிய சேவைகளில் ஒன்றாகும், இது கடந்த பத்தாண்டுகளாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற பிரிவுகளுக்கு எங்கள் சேவைகளை விரிவுபடுத்தியதன் மூலம் எண்ணற்ற வாடிக்கையாளர்களின் மனதை வென்றுள்ளது.மக்கள் வணிக நிதி தங்ககடன்கள் (அடகுவை) என்பது குறுகிய கால நிதி உதவியைப் பெறுவதற்கு எளிதான வழியாகும், இது வருமானம் ஈட்டும் எந்தவொரு செயலுக்கும் அல்லது வேறு எந்த நுகர்வோர் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படலாம்.18 வயதை கடந்தவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் தங்க நகைகள், தங்க பிஸ்கட்கள் மற்றும் நாணயங்களை அடகு வைத்து தங்கக் கடன் பெற தகுதியுடையவர்கள்.

முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்

  • உங்கள் விருப்பங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப முன்பணத் தொகை, வட்டி விகிதம் மற்றும் திருப்பிச் செலுத்தும் திட்டங்களைத் தனிப்பயனாக்கபட்ட  உதவும் மிகவும் நெகிழ்வான தங்கக் கடன் திட்டங்களை நாங்கள் வழங்குகிறோம்.
  • மிகவும் குறைந்த மாதாந்திர வட்டி விகிதங்களுடன்எந்த கூடுதல் கட்டணங்களுமின்றி நாங்கள் உங்களுக்கு மிகவும் போட்டித்திறன்மிக்க தங்கக் கடன் திட்டங்களை வழங்குகிறோம்இதுஇந்தச் சேவையை வழங்கும் பலரை ஒப்பிடும்போது மிகவும் குறைவாக உள்ளது.
  • தங்கத்தின் தூய்மை மற்றும் நகைகளின் வடிவமைமைக்கு ஏற்ப, எங்கள் நிறுவனம் உங்களுக்கு மிகவும் லாபகரமான முன்பணத் தொகையை வழங்குகிறது.
  • ஐந்து நிமிடங்களுக்குள் உங்கள் பரிவர்த்தனை பூர்த்திசெய்து தருகிறோம் .
  • எந்தவிதமான தங்கப் பொருட்களையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் (உதாரணம்- குழாய், கல் மற்றும் பல தரப்பட்ட பொருட்கள்).
  • அடகு வைக்கப்பட்ட பொருட்களை முன்கூட்டிய அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் நாளின் எந்த நேரத்திலும் மீட்டெடுக்கலாம்.
  • மூலதன மதிப்பை நீங்கள் எந்த நேரத்திலும் குறைத்து கொள்ளலாம் .
  • எங்கள் கிளைகளின் வலையமைப்பில் உள்ள எந்தவொரு கிளையிலும் உங்கள் கடன் தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்யலாம்.
  • எங்கள் PMF தங்கக் கடன்களில் ஆவணக் கட்டணங்கள், கூடுதல் கட்டணங்கள், காப்பீட்டு கட்டணங்கள் போன்ற எந்த மறைக்கப்பட்ட கட்டணங்களும் இல்லை.
  • உங்கள் மதிப்புமிக்க தங்கப் பொருட்களுக்கு இலவச காப்பீடு வழங்குகிறோம்.
  • உங்கள் பொருட்களை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் மீட்டெடுக்கலாம் அல்லது ஒவ்வொன்றாக மீட்டெடுக்கலாம்.
  • கடன் வட்டி செலுத்துதல் மற்றும் புதுப்பித்தலுக்கு வாடிக்கையாளர்கள் நேரில் வருவது அவசியமில்லை.
  • எங்கள் நட்புமிக்க, நிபுணத்துவம் வாய்ந்த மற்றும் பயிற்சி பெற்ற ஊழியர்கள் உங்களுக்கு உச்சபட்ச ரகசியத்தன்மை மற்றும் தனித்தன்மையுடன், உங்கள் தங்கப் பொருட்களுக்கு எந்த சேதமும் இல்லாமல், சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சேவையை வழங்குவார்கள்.

PMF Finance PLCக்கு வரவேற்கிறோம்

40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், பிஎம்எஃப் ஃபைனான்ஸ் பிஎல்சி உங்கள் வணிகத்திற்கு மதிப்பு சேர்க்கும் தீர்வுகளை வழங்கி, தொடர்ச்சியான செல்வ வளர்ச்சிக்கு உதவுகிறது. வணிகர்களின் தனிப்பட்ட தேவைகளைப் புரிந்து, அவர்களுக்குத் தேவையான நிதி தீர்வுகளை வழங்குவதன் மூலம் மிகவும் விரும்பப்படும் நிதி சேவை வழங்குநராக வளர்ச்சியடையுங்கள். மனிதநேயத்துடன் செயல்பட்டு வணிக அறிவுடனும் தீர்வுகளை வழங்குவது உங்கள் வெற்றிக்கு உறுதி.

ஒன்லைன் விசாரணைகள்

இன்றே எங்களைத்

தொடர்புகொள்ளவும்

    கொள்ளவும்