PMF Finance PLC » ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட்
PMF Finance PLC கடந்த 38 ஆண்டுகளாக வளர்ச்சியடைந்து, இலங்கை நிதி சந்தையில் பல்வேறு வகையான ரியல் எஸ்டேட் சேவைகள் மற்றும் நிதி தீர்வுகளை வழங்கும் ஓர் முன்னணி நிறுவனமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. 40க்கும் மேற்பட்ட திட்டங்களின் அனுபவத்துடன், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ற சிறந்த ரியல் எஸ்டேட் சேவைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த PMF உதவுகிறது.
புதுப்பிப்பு, உரிமையாளர் சார்பாக விற்பனை மற்றும் நிலம் விற்பனை ஆகிய சேவைகளை ரியல் எஸ்டேட் துறையில் நீண்டுகால அனுபவம், ஆழ்ந்த அறிவு, உறுதிப்பாடு மற்றும் திறன் ஆகியவற்றுடன் நாங்கள் வழங்குகிறோம். அத்தோடு நீங்கள் முதலீட்டாளராகவோ , வியாபாரியாகவோ , கட்டுமான நிபுணரா கவோ , நில உரிமையாளராகவோ அல்லது குத்தகைதாரராக இருப்பினும், உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு சிறந்த ரியல் எஸ்டேட் விருப்பங்களை நிதி மற்றும் ஆலோசனை சேவைகளுடன் இணைந்து நாங்கள் வழங்குகிறோம். இவை உங்கள் தேவைகளுக்கு முழுமையான தீர்வுகளை வழங்க உதவுகின்றன.
அந்த வகையில் உங்கள் கனவு நிலப்பரப்பிற்கு வண்ணம் தீட்டி, உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தி அதில் பெருமை கொள்கிறோம்.
நில விற்பனை
PMF Finance PLC நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் சொத்துக்கள், சரியான நேரத்தில் சிறந்த விலையில் மதிப்புமிக்க நிலத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு எப்போதும் அமைதியான, சிறந்த வாழ்க்கை முறையை வழங்குகிறது.அத்தோடு சிறந்த விலை மற்றும் சிறந்த இடம் என இரண்டையும் வழங்குகிறோம். ஏனெனில் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்காக நாங்கள் சிறப்பு கவனத்துடன் இடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.
சேவைகள் மற்றும் நன்மைகள்
- தரம் மற்றும் நம்பிக்கைக்கான உறுதிப்பாடு:
- சட்டப்பூர்வமாக சரிபார்க்கப்பட்ட மற்றும் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட ஆவணங்கள்.
- உங்கள் தேவைக்கேற்ப PMF குடியிருப்பு கடன் வசதிகள்
- வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் மூலம் நிதி வசதிகளை வழங்கும் திறன்.
Owner Behalf of Sales
Now you can reduce hassle of selling your property, PMF Real Estate will take all the burden in selling your property on behalf of you and set you up with the best deal in town with maximum benefits.
Services & Benefits
- Valuation and Survey Services
- Conducting Public Tenders for Sale of Property
- Conducting Advertising Campaigns for Property Sale
- Joint ventures for Development and sale of Lands on Profit Sharing basis
- Assurance for Quality & Trust
- Loan facilities through PMF Mortgage Loans & other Financial institutions for buyers on request
எங்களை தொடர்பு கொள்ள
சஹன்
தொலைபேசி – 070 3 400 346
மின்னஞ்சல்– [email protected]
நிரோஷன்
தொலைபேசி – 077 7 719 336
மின்னஞ்சல் – [email protected]
முந்தைய திட்டங்கள்
PMF Finance PLCக்கு வரவேற்கிறோம்
40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், பிஎம்எஃப் ஃபைனான்ஸ் பிஎல்சி உங்கள் வணிகத்திற்கு மதிப்பு சேர்க்கும் தீர்வுகளை வழங்கி, தொடர்ச்சியான செல்வ வளர்ச்சிக்கு உதவுகிறது. வணிகர்களின் தனிப்பட்ட தேவைகளைப் புரிந்து, அவர்களுக்குத் தேவையான நிதி தீர்வுகளை வழங்குவதன் மூலம் மிகவும் விரும்பப்படும் நிதி சேவை வழங்குநராக வளர்ச்சியடையுங்கள். மனிதநேயத்துடன் செயல்பட்டு வணிக அறிவுடனும் தீர்வுகளை வழங்குவது உங்கள் வெற்றிக்கு உறுதி.
ஒன்லைன் விசாரணைகள்
இன்றே எங்களைத்
தொடர்புகொள்ளவும்