குத்தகை மற்றும் வாகன கடன்கள்

PMF Finance PLC » குத்தகை மற்றும் வாகன கடன்கள்

நன்மைகள்

உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட பல்வேறு வாகன நிதி திட்டங்களை பிஎம்எஃப் வழங்குகிறது.38 ஆண்டுகளுக்கும் மேலான குத்தகை மற்றும் வாகன கடன் சேவைகளில் அனுபவமும் நிபுணத்துவமும் பெற்ற பிஎம்எஃப், மிகவும் வெளிப்படையான, நெகிழ்வான மற்றும் நட்பான நிதி அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

PMF  வாகன நிதி சேவைகளின் முக்கிய நன்மைகள்:

  • சுலபமான வாகன உரிமை
  • 24 மணி நேர குத்தகை
  • உங்கள் அலுவலகத்திற்கு எங்கள் வருகை
  • நாடு முழுவதும் எங்கள் கிளைகள்
  • உள்நாட்டு காப்பீடு மற்றும் RMV பரிமாற்றங்கள்

குத்தகை கணிப்பான்

குத்தகை மற்றும் வாடகைக்கு வாங்குதல்




மாதாந்திர வாடகை:

ரூபா : ............

*நிபந்தனைகளுக்குட்பட்டது

குத்தகை மற்றும் வாகன கடன்கள்.

நீங்கள் புதிய அல்லது பயன்படுத்திய வாகனத்தை வாங்க விரும்பினாலும், உங்கள் தற்போதைய வாகனத்திற்கான நிதி தீர்வை பெற்றுக்கொள்ள விரும்பினாலும் , பிஎம்எஃப் குத்தகை மற்றும் வாகன கடன் வசதி உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து, உங்களுக்கு கட்டுப்படியாகும் தொகையில்  பொருத்தமான சிறப்பாக வடிவமைக்கப்பட்ட  மாதாந்திர தவணைத் தொகையுடன், மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த வட்டி விகிதத்தில் வழங்குகிறது.

PMF  குத்தகை மற்றும் வாகன கடன் வசதியின் முக்கிய அம்சங்கள்

  • புதியத, புதுப்பிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான குத்தகை வசதி
  • எளிமையான  ஆவண செயல்முறை
  • நன்கு பயிற்சியளிக்கப்பட்ட ஊழியர்களின் மூலம் தனிப்பட்ட சேவை
  • போட்டித்தன்மை வாய்ந்த வட்டி விகிதங்கள்
  • ஒரே நாளில் பணம் செலுத்துதல்
  • உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற எளிதான தவணை திட்டம்

இக்மன் வரைவு.

PMF இக்மன்  வரைவு மூலம், உங்கள் வாகனத்தின் மதிப்பின் அடிப்படையில் 12 மாதங்களுக்கு கடன் பெறுங்கள். ஒவ்வொரு மாதமும் கடனுக்கான வட்டியை மட்டும் செலுத்தி, இறுதித் தவணையுடன் மூலத்தொகையையும் திருப்பிச் செலுத்துங்கள். உங்களுக்கு  அனுமதிக்கப்பட்ட கடன் வரம்புக்குள் பலமுறை கடன் பெறலாம் அல்லது தேவைப்பட்டால் உங்கள் கடன் வரம்பை அதிகரிக்கலாம்.

PMF இக்மன் வரைவின் முக்கிய அம்சங்கள்:

  • அனுமதிக்கப்பட்ட கால அளவுக்கு உட்பட்டு, அசல் தொகையின் அடிப்படையில் பலமுறை கடன் பெறலாம்.
  • ஒரே நாளில் பணம் செலுத்துதல் வசதி.
  • ஒவ்வொரு மாதமும் மீதம் உள்ள கடனுக்கான வட்டியை செலுத்தி, கடைசி தவணையில் மொத்தத் தொகையை திருப்பிச் செலுத்துங்கள்.
  • வாகன மதிப்பின் அடிப்படையில் ஓவர்டிராஃப்ட் திட்டம்.
  • தினசரி  அடிப்படையில் வட்டி கணக்கிடப்படும்.
  • கடன் காலத்தின் இறுதியில் நிலுவையில் உள்ள மூலதனத்தொகை திரும்பப் பெறப்படும்.
  • கால அளவில் பலமுறை நிலுவைத்தொகையை செலுத்தி மீண்டும் கடன் பெறும் வசதியை பெறலாம்

Smart Trading

PMF Smart Trading now offers you to trade-in your old vehicle to a brand new/ Unregistered / Registered vehicle with a PMF lease facility where PMF will reduce the agreed selling price decided by the appointed panel valuers upfront

முச்சக்கர வாகனங்களுக்கான  குத்தகை

PMF   முச்சக்கர வாகனங்களுக்கான குத்தகை வசதி மூலம், உங்கள் கனவு முச்சக்கர வாகனத்தை மிக விரைவாகவும் எளிமையாகவும் பெற்றுக்கொள்ளலாம்  .PMF இன்  நட்புடனான  மற்றும் உங்கள் தேவைக்கேற்ற நிதி திட்டங்களுடன், உங்கள் கனவு முச்சக்கர வாகன விருப்பத்தை இப்போதே நிஜமாக்குங்கள்!

முக்கிய அம்சங்கள்:

  • Q#-, Y#-, & A##- ஆகிய இலக்கங்கள்  பதிவு செய்யப்பட்ட பஜாஜ்  முச்சக்கர வாகனங்களுக்கான குத்தகை வசதி.
  • எளிமையான  ஆவண செயல்முறை
  • நன்கு பயிற்சியளிக்கப்பட்ட ஊழியர்கள் மூலம் தனிப்பட்ட சேவை.
  • போட்டித்தன்மை வாய்ந்த வட்டி விகிதங்கள்.
  • ஒரே நாளில் பணம் செலுத்துதல் வசதி.
  • உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற எளிதான தவணை திட்டம்.

நான்கு சக்கர  வண்டிகளுக்கான குத்தகைகளுக்கு-

076 1 531 521

முச்சக்கர வண்டிகளுக்கான குத்தகைகளுக்கு-

077 0 368 575

PMF Finance PLCக்கு வரவேற்கிறோம்

40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், பிஎம்எஃப் ஃபைனான்ஸ் பிஎல்சி உங்கள் வணிகத்திற்கு மதிப்பு சேர்க்கும் தீர்வுகளை வழங்கி, தொடர்ச்சியான செல்வ வளர்ச்சிக்கு உதவுகிறது. வணிகர்களின் தனிப்பட்ட தேவைகளைப் புரிந்து, அவர்களுக்குத் தேவையான நிதி தீர்வுகளை வழங்குவதன் மூலம் மிகவும் விரும்பப்படும் நிதி சேவை வழங்குநராக வளர்ச்சியடையுங்கள். மனிதநேயத்துடன் செயல்பட்டு வணிக அறிவுடனும் தீர்வுகளை வழங்குவது உங்கள் வெற்றிக்கு உறுதி.

ஒன்லைன் விசாரணைகள்

இன்றே எங்களைத் தொடர்புகொள்ளவும்

    கொள்ளவும்