சேமிப்புகள்

PMF ஃபினான்ஸ் பிஎல்சி » சேமிப்பு

இன்றைய சேமிப்பின் மூலம், எதிர்காலத்தை சிறப்பாக்குவதன் முக்கியத்துவத்தை நாங்கள்  உணர்கிறோம் . உங்கள் எதிர்கால நிதி தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் எங்கள் சேமிப்பு கணக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இன்று உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் சேமிப்பதன் மூலம் , உங்கள் எதிர்காலத்தை நிலையானதாக மாற்றிக் கொள்ளுங்கள்.அந்த வகையில்  சேமிப்பு முதலீடுகளுக்கான துறையில் மிகவும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை நாங்கள் வழங்குகிறோம்.

பிஎம்எஃப் ஃபினான்ஸ் பிஎல்சியில்  ஒரு சேமிப்பு கணக்கைத் திறப்பதன் மூலம் , சேமிப்பை இன்றே தொடங்குங்கள்.

Benefits 

  • Attractive interest rate
  • Daily interest calculation
  • Friendly, professional and loyal customer service

MINOR SAVINGS

Planning for the future of your child is something that’s always on your mind. We’re here to help you make sure that your child’s future is secure. Our Minor’s Savings Account offers the highest interest rates, so you can watch their funds grow.

Secure your child’s future with a PMF Minor’s Savings Account.

SAVINGS RATES

Savings Rate

6.5% per annum

Minor Savings Rate

7.0% per annum

Senior citizens Savings Rate

6.5% per annum

“Eligible deposit liabilities are insured with the Sri Lanka Deposit Insurance Scheme implemented by the Monitory Board for compensation up to a maximum of Rs. 1,100,000 per depositor.”

PMF Finance PLCக்கு வரவேற்கிறோம்

40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், பிஎம்எஃப் ஃபைனான்ஸ் பிஎல்சி உங்கள் வணிகத்திற்கு மதிப்பு சேர்க்கும் தீர்வுகளை வழங்கி, தொடர்ச்சியான செல்வ வளர்ச்சிக்கு உதவுகிறது. வணிகர்களின் தனிப்பட்ட தேவைகளைப் புரிந்துஅவர்களுக்குத் தேவையான நிதி தீர்வுகளை வழங்குவதன் மூலம் மிகவும் விரும்பப்படும் நிதி சேவை வழங்குநராக வளர்ச்சியடையுங்கள்மனிதநேயத்துடன் செயல்பட்டு வணிக அறிவுடனும் தீர்வுகளை வழங்குவது உங்கள் வெற்றிக்கு உறுதி.

ஒன்லைன் விசாரணைகள்

இன்றே எங்களைத்

தொடர்புகொள்ளவும்

    கொள்ளவும்